பிக் பாஸ் 3 வரும் 23 ஆம் தேதி 8 மணியில் இருந்து உங்கள் வீட்டில் | Bigg boss season 3

2019-06-11 5,083

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி குறித்து வெளியான ஜிஃப் வீடியோவை பார்த்தவர்கள் வேண்டாம் பாஸ் தயவு செய்து மாத்துங்க என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பிக் பாஸ் 3 நிகழ்ச்சி வரும் 23ம் தேதி துவங்க உள்ளது. கடந்த சீசன்களை போன்று இல்லாமல் இந்த சீசன் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

#VijayTv
#BiggBoss3
#BB3

Videos similaires